Latest Post
Showing posts with label சீரழிவுகள். Show all posts
Showing posts with label சீரழிவுகள். Show all posts
சீரழிவுகள்
ஒருபால் உறவுக்குள்ள உறவு?
எம்.ஏ. ஹபீழ் ஸலபி
அண்மையில் பிபிசியில் ‘ஒருபால் உறவுக்காரர்களில் முஸ்லிம்கள்’ என்ற பெட்டக நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. இது இஸ்லாமிய உலகில் குறிப்பாக ஒழுக்க வாழ்வை நேசிப்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிபிசி யில் ஒலிபரப்பப்பட்ட அந்த பெட்டக நிகழ்ச்சியின் துவக்கத்தில் ‘ஒரு பால் உறவு என்பது கிட்டத்தட்ட முஸ்லிம் உலகம் முழுக்கவுமே முற்றிலும் தடைசெய்யப்பட்ட ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அறவே இடமில்லை என்ற ஒரு விவகாரமே இருந்து வருகிறது.’ என்று துவங்குகிறது.
இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்ற ஒரு தீமை இது என்பதை பிபிசி நன்கு உணர்ந்துள்ளது. அதே போல் தூய்மையான இஸ்லாமிய உம்மத்தும் இந்த ஒழுக்கச் சீர்கேட்டு நடவடிக்கையை அங்கீகரிக்காது என்பதை அது உணர்த்தியுள்ளது என்பது தெளிவாகின்றது.
எனினும், ஒரு பிரபலமான செய்தி நிறுவனம் இந்த பெட்டக நிகழ்ச்சியில் பல்வேறு தவறுகளைவிட்டுள்ளது. ஒரு சில தனிமனிதர்களின் தவறுகளை அவர்கள் சார்ந்த மதத்துடன் தொடர்பு படுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இஸ்லாத்தை அறியாத முஸ்லிம்களின் நடவடிக்கைகளுடன் இஸ்லாத்தையும் விமர்சனம் செய்வது இன்று சில மீடியாக்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.
இஸ்லாத்தில் ஒரு பால் உறவுக்கு தடையும் கடுமையான தண்டனையும் உண்டு என்று அறிந்துகொண்டே பிபிசி இதை செய்தியாக்குவது இஸ்லாத்தின் மீது அதற்குள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டுகிறது.
பெட்டக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களை ஈரானியர் என்று அறிமுகப்படுத்துகின்றனர். இன்றைய ஈரானிற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனெனில், அவர்களின் கொள்கை யூத மதத்திற்கு ஒப்பானது. இஸ்லாமிய சமூகம் ஷீயாயிஸத்தை அங்கீகரிப்பதில்லை. ஏனெனில், அது இஸ்லாமிய அகீதாவை விட்டு வெளியேறிவிட்ட ஒரு தனி மதம். பொதுவாக ஈரானியர்களிடத்தில் வாடகைத்திருமணம் கூட நடைமுறையிலுள்ளது. இதை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. இந்த நடைமுறையை விபச்சாரமாக இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது.
நாளை லண்டனில் கூடும் ஈரானிய விபச்சாரிகளிடம் பேட்டி கண்டுவிட்டு, ‘இஸ்லாமிய சமூகத்தில் விபச்சாரம், வாடகைத் திருமணம்’ என்று பிபிசி செய்தி வெளியிட்டாலும் ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏனெனில், யூத கிறிஸ்தவ சக்திகள் கடந்த 1431 ஆண்டுகளாக இதனையே செய்து வருகின்றன.
இதே வேளை, பிபிசி இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். யூதர்கள் பிறப்பால் தான் யூதனாக இருக்க முடியும். அவர்கள் தான் உயர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் – கிறிஸ்தவர்கள் உட்பட – அவர்களின் அடிமை என்று தான் யூதர்கள் கருதுகிறார்கள். இதற்கு நிகரான சிந்தனையே ஷீஆக்களிடமும் உள்ளது.
ஷீஆக் குழந்கைதளைத் தவிர ஏனைய மனிதர்கள் அனைவரும் விபச்சாரத்தின் மூலம் பிறந்த குழந்தைகளே என ராபிழா(ஷீஆ)க்கள் கருதுகின்றனர்.இந்த செய்தியை வெளியிட்ட பிபிசி செய்தியாளர்கள் உட்பட.
புர்கான் எனும் தப்ஸீரில் ஹாஸிம் அல் பஹ்ரானி என்பவர் ஜஃபர் பின் முஹம்மது சொன்னதாக பின்வரும் விடயத்தைக் குறிப்பிடுகின்கிறார்.
‘எந்தக் குழந்தை பிறப்பினும் ஷைத்தான் அதன் அருகில் இருக்கிறான். அக்குழந்தை ஷீஆக் குழந்தை என்பதை அவன் அறிந்தால் ஷைத்தான் அதனைத் தீண்டமாட்டான். ஏனைய குழந்தைகளானால் தனது ஆட்காட்டி விரலை ஆண்குழந்தையின் பின்புறத்திலும்,பெண் குழந்தையாயின் அதன் பிறப்புறுப்பிலும் நுழைப்பான். ஆண் குழந்தையின் பிறப்புறுப்பு முகவடிவிலும் பெண் குழந்தை விபச்சாரியாகவும் ஆகிவிடும். இதனால் தான் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியேறும் போது கடுமையாக அழுகின்றது” என்கிறார்.
‘ஒரு விடுத்தம் முத்ஆ திருமணம் செய்தால் மூன்றில் ஒரு பகுதி நரகத்திலிருந்தும், இரண்டு விடுத்தம் செய்தால், மூன்றில் இரண்டு பகுதி நரகத்திலிருந்தும், மூன்று விடுத்தம் செய்தால், முழமையாக நரகத்திலிருந்து விடுதலை செய்யப்பாடுவார்’ என்று ‘மன்ஹஜூஸ் ஸாதிகீன்’ எனும் தப்ஸீரில் பத்ஹூல்லாஹ் கஸானி எனபவர் கூறுகின்றார்.
அதேபோல், ‘ஒரு முறை முத்ஆத் திருமணம் செய்தவர் ஹூஸைனுடைய அந்தஸ்தைப் பெற்றவராவார். இரண்டு விடுத்தம் செய்தால் ஹஸனுடைய அந்தஸ்தைப் பெற்றவராவார். மூன்று விடுத்தம் செய்தால், அவருடைய அந்தஸ்து என்னுடைய அந்தஸ்தைப் போன்றது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாகவும் அதில் உள்ளது.
ராபிழாக்களிடம் ‘முத்ஆ’ திருமணத்திற்கு எல்லையோ, எண்ணிக்கையோ இல்லை.
‘அபூ அப்துல்லாஹ் என்பவரின் முத்ஆத் திருமணம் நான்காகும் எனக் கேட்டேன். அதற்கு அவர் அவர்களில் 1000 பேரை வேண்டுமானாலும் முடி, ஏனெனில், அவர்கள் வாடகைப் பெண்களே!’ என்றார் என்று புரூவுல் காபி, அத் தஹ்தீப், அல் இஸ்திப்ஸார் போன்ற நூல்களில் உள்ளது.
‘அது நான்குடன் மட்டுப்படுத்தப்படவில்லை. ஏனெனில், அவர்கள் தலாக் சொல்லப்படவோ, அனந்தரக்காரர்களாக்கப்படவோ முடியாது. அவர்கள் வாடகைப் பெண்களே’ என்று ஜஃபர் சொன்னதாக முஸ்லிம் சொல்லுகிறார்.
இந்த இடத்தில் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது. வாடகைத் திருமணம் என்ற விபச்சாரத்தை சட்டமாக அங்கீகரித்துள்ள ஈரானை இஸ்லாமிய எழுச்சியின், கிலாபத்தின் முன்மாதிரியாக சில இயக்கங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பிரசாரம் செய்து வருகின்றன. கொள்கை ரீதியாக யூத வழிமுறையைப் பின்பற்றும் ஈரான் எவ்வாறு இஸ்லாமிய எழுச்சியின் முன்மாதிரியாக ஆக முடியும் என்று கண்ணை விற்று ஓவியம் வாங்க நினைக்கும் இந்த சுயநல இயக்கங்கள் சிந்திக்க வேண்டும்.
ஈரானில வாடகைத் திருமணத்தை அங்கீகரித்தவர்கள்;, இன்று அவர்கள் லண்டனில் ஒருபால் உறவுக்காரர்களாக தங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். கிறிஸ்தவ மத குருமார் பாலியல் சேட்டை நடாத்துவது போன்று ஷீஆ மதப் பிரிவிலும் இத்தகையவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தான் இமாம்கள் என்று அறிமுகமாகி இந்த ஒருபால் உறவுத் திருமணத்தையும் செய்து வைக்கின்றார்கள்.
இந்தக் கயவர் கும்பலை இஸ்லாமிய உம்மத் ஒருபோதும் அங்கீகரிக்காது.
இந்த ஷீஆ இமாம்கள் போன்று ஜூப்பா, பெரிய தாடியுடன் அலையும் சில மூத்திரம் குடித்த கயவர்களின் நடவடிக்கையும் பிபிசியின் விமர்சனத்திற்குக் காரணமாக இருக்கலாம். ஏனெனில் மக்களை ஏமாற்றும் சுயமரியாயையற்ற சிலர் பெரிய தாடி, ஜூப்பாவுடன் அலைகின்றனர். தாங்கள் தஃவா செய்வதாகவும் சீன் காட்டுகின்றனர்.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு அடுத்தவனின் சிறு நீரைக் குடித்ததாக முகம் பார்க்காமலே மூர்க்கத்தனமாக காம வெறியாட்டம் ஆடும் கபோதிகள் எல்லாம் தஃவாவில் வெற்றி பெறப்போகின்றார்களாம்.கேட்பதற்கே அசிங்கமாக உள்ளது.
இத்தகைய மனநோயாளிகளுக்கு காமவெறி முற்றிப்போய் உடன் பிறந்த சகோதரி என்ற வேறுபாடுகள் கூடத்தெரிவதில்லை. உடன் பிறந்த சகோதரியை தன் காமவெறிக்கு ஆளாக்கும் சந்தர்ப்பம் தவறிவிட்டதாக இணையத்தில் காம வெறியாட்டம் புரியும் இத்தகைய கபோதிகள்தான் இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கின்றனர். இத்தகைய முஸ்லிம் சமூகத்திலுள்ள பிரேமானந்தாக்களை மோப்பம் பிடித்துத் தான் பிபிசி இஸ்லாத்தை கொச்சைப்படுத்துகிறது என்பது வேதனையான விடயமாக உள்ளது.
முஸ்லிம் உம்மத் இத்தகைய ஜூப்பா, பெரிய தாடியுடன் அலையும் போலிப் பக்கீர்களை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Labels:
சீரழிவுகள்
சீரழிவுகள்
சினிமாக்களால் பறிபோகும் கற்பு.
பிள்ளைகளே உஷார்! பெற்றோர்களே உஷார்!
பெற்றோர்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளை கல்வி கற்றவர்களாக ஆக்கவேண்டும் என்பதில் கவனமாய் இருக்கின்றீர்கள். பிள்ளைகளை பாடசாலை ,கல்லூரி, பல்கலைக்கழகம் என்பவற்றில் அவர்களை சேர்த்துவிடுவதுடன் நமது வேலை முடிந்துவிடுவதில்லை. இனிமேல்தான் கவலையே ஆரம்பம் ஆகிறது. எப்படி?
முதலில் கல்லூரிகளுக்கு செல்லும் நம் பிள்ளைகளின் நடவடிக்கைகளை தினசரி நாம் உற்று நோக்க வேண்டும். ஏன் என்றால் இன்றைய கால கட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் போது பிள்ளைகள் கல்வியை கற்பதை விட காமத்தை கற்பதற்கே அதிக நேரம் செலவழிக்கின்றார்கள். இன்றைய நவீன கலாசாரங்களான செல்போன்கள், இன்டெர்நெட் போன்றவைகள் இவர்களின் மூளை கல்வியைக் கற்பதை விட காமத்தை கற்க அதிகம் தூண்டுகிறது.
இந்த நவீன கலாசாரங்களின் பாதிப்புகள் பிள்ளைகளை வீட்டில் அதிகம் தாக்குவதில்லை. வெளியிடங்களில்தான் அதிகம் தாக்குகிறது.பிள்ளைகள் வீட்டில் இருந்துதான் கல்லூரிகளுக்கு படிக்க போகின்றார்கள். பிறகு எப்படி தவறு செய்வார்கள் என்று சிலர் யோசிக்கலாம். ஆனால் வீட்டிலிருந்து கல்லூரிகளுக்கு தான் போகிறர்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்? வீட்டில் இருந்தபடி செல்போனின் மூலம் தங்களின் நட்பு வட்டாரங்களுக்கு ளுஆளு அனுப்பி இன்று எந்தப் படம் பார்க்கப் போகலாம் என்று தங்களின் தவறுகளை தவறே இல்லாமல் செய்ய தொடங்குகிறார்கள். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பெண் பிள்ளைகள் ஆண்களிடமும், ஆண் பிள்ளைகள் பெண்களிடம் இந்த ளுஆளு களை அனுப்புகிறார்கள்.
என் பிள்ளை ஊடயளளவுக்குப் படிக்கப் போகுது என்று நம்பி அனுப்புகிறார்கள். ஆனால், பிள்ளைகளோ சினிமா, பார்க், இன்டர்நெட் என்று தங்களின் மானங்களை தவறான பாதைக்கு அனுப்புகின்றார்கள். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்கள்தான்.நாம் மின்சாரத்தை தொட்டாலும், மின்சாரம் நம்மை தொட்டாலும் பாதிப்பு நமக்குதான். அதே போல்தான் ஆண், பெண்ணைத் தொட்டாலும், பெண், ஆணைத் தொட்டாலும் பாதிப்பு பெண்ணுக்குதான்.
கல்வி கற்கத் தேவை கல்லூரிகள். காமத்தை கற்கத் தேவை திரையரங்குகள் என்றாகிவிட்டது. அங்கே தங்களின் காம பாடமுறைகளை ஆரம்பிக்கின்றார்கள். சினிமா திரையரங்கங்களை பற்றி சொல்ல தேவையே இல்லை. அந்த அளவுக்கு இந்தப் பணிகளை ஓய்வு இல்லாமல் செய்ய அனுமதி அளிக்கிறார்கள்.திரையரங்கின் உள்ளே சென்றால் ஒரே இருட்டாக இருக்கும். இந்த இருட்டில் ஓர் ஆணும் பெண்ணும் தனியாக இருந்தால் என்ன செய்வாh;களோ அதைத்தான் செய்வார்கள். அந்த திரைப்படம் முடிவதற்குள் ஒரு மினி தாம்பத்தியம் நடத்திவிடுவார்கள். அவு+துபில்லாஹ் அல்லாஹ் நம் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். இப்படி எல்லா பிள்ளைகளும் செய்வதில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுகின்றோம்.
இதற்கு அடுத்து இன்னும் மேலே போய் இன்டர்நெட் மூலமாக தங்களின் காமப் பாடங்களை ஆரம்பிக்கின்றார்கள். பின்னர் தங்களின் அந்தரங்கங்;களை அறிமுகம் செய்து பின்னர் தங்களின் அங்கங்களை அறிமுகம் செய்ய ஆரம்பிக்கின்றார்கள். இவையனைத்தும் இன்டர்நெட் மூலம் எடுக்கப்படும் தியரிகள்.தியரி மட்டும் பார்த்தால் போதுமா? அதனால் இன்டர்நெட் மூலமே ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கே பிராக்டிகல் பாடத்தையும் நடத்துகிறார்கள்.நாம் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் அல்லாஹ் நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், சில பிள்ளைகள் இப்படி வழி தவறுவதை மறக்கவும், மறைக்கவும் முடியாமல்தான் இங்கே நாங்கள் வெளிப்படுத்துகிறோம். இதில் சில வார்த்தைகள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் எங்களை மன்னித்து விடுங்கள். இன்னும் நாங்கள் சொல்லாத எவ்வளவோ இருக்கின்றன. அதையும் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வளவு தவறுகள் நடக்கின்றதே யார் மீது குற்றம் சொல்ல? தவறு செய்யக்கூடிய பிள்ளைகளையா? இல்லை தவறுகளை செய்யத் தூண்டுகின்ற நவீன கலாசாரங்களையா? இல்லை தவறுகள் நடப்பதை கவனிக்காமல் இருக்க கூடிய பெற்றோர்களையா? யாரை நாம் குறை சொல்வது? யாரையும் குறை கூற வேண்டாம்? குறைகளை சொல்லி காலத்தை கடத்துவதை விட குறைகளைக் களைய கண்காணிப்போடு நம் பிள்ளைகளை வளர்ப்போம். அதற்கு சில அறிவுரைகளை மனதிலும் மூளையிலும் பதிய வைப்போம்.
அறிவுரைகள்:
1. உங்கள் பிள்ளைகளிடம் செல்போன்களை வாங்கிக் கொடுக்காதீர்கள்.
2. பாடம் சம்பந்தமாக சில விஷயங்களை இன்டெர்நெட் மூலம் பார்க்க வேண்டும் என்றால், வீட்டில் இருந்து ஒரு நபர் இன்டர்நெட் மையங்களுக்க அழைத்துச் செல்ல வேண்டும். மையங்களில் உள்ள அறையின் உள்ளேயும் நீங்கள் இருந்து அவதானிக்க வேண்டும்.
3. வீட்டில் கணிப்பொறி இருந்தால் உங்கள் கண்காணிப்பில் அவர்கள் இன்டெர்நெட் பார்க்க வேண்டும். இதை அன்பாக சொல்ல வேண்டும். இல்லை என்றால் உங்கள் மீது வெறுப்பு வந்துவிடும்.
4. உங்கள் வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் ஆபாசங்களை, சினிமா சீரியல்களைத் தவிர்த்து அறிவை வளர்க்கும் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்.
5. கல்லூரிகளுக்கு அழைத்துப் போவதும் அழைத்து வருவதும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
6. உங்கள் பிள்ளைகள் வெளியே போனால் பர்தா முறையை கண்டிப்பாக கடைபிடிக்க சொல்ல வேண்டும்.
7. கல்லூரிகளின் நிர்வாகிகளின், ஆசிரியர்களின் குணங்களை நன்றாக கவனிக்க வேண்டும். அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
8. மத்ரஸாக்களில் பிள்ளைகளைச் சேர்த்தாலும் மிகவும் அவதானமாக நீங்கள் இருக்கவேண்டும்.அங்கும் சில பசுத்தோல் போர்த்திய புலிகள் இருக்கின்றன.காமவெறியாட்டம் ஆடக் கூடிய நிர்வாகிகள் எல்லா இடங்கிலும் இருக்கின்றார்கள்.
9. உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரித்துக் கொள்ள வேண்டும்.பிள்ளைகளிடம் ஆசிரியர்கள், நிர்வாகம் பற்றி விசாரிக்க வேண்டும்.சில மதுரஸாக்கள் பெற்றார் ஆசிரியர் கூட்டங்களை நடத்துவதில்லை.இதுபற்றியும் அவதானமாக இருக்க வேண்டும்.
10. அல்குர்ஆன் மதுரசாக்களிலுள்ள லெப்பைகள் நீக்கப்பட்டு, அல்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதத்தெரிந்த பக்குவமான ஆலிம்கள் நியமிக்கப்படவேண்டும்.அவர்களிடம் அனுப்பப்படும் பிள்ளைகள் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
11. உங்கள் பிள்ளைகளுக்கு தினசரி கொடுக்கக்கூடிய பணத்தைப் பற்றியும், அவர்களின் செலவினங்களைப் பற்றியும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் செலவுகள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும். இதை மென்மையாகக் கையாள வேண்டும்.
12. உலகக் கல்வியோடு இறையச்சத்தை ஊட்டக் கூடிய மார்க்கக் கல்வியையும் கண்டிப்பாகக் கற்றுக் கொடுங்கள்.இறையச்ச உணர்வு இருந்தால், அவர்கள் எல்லாத் தீமைகளில் இருந்தும் விலகி, அவர்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.
13. மேலே சொன்ன அனைத்தையும் விட உங்கள் பிள்ளைகளின் நேர்வழிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக. எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அழிப்பாயாக. நல்லோருடன் எங்களைக் கைப்பாற்றுவாயாக. (அல்குர்ஆன் 3:193)

பெண் வீட்டு விருந்து சீரழிக்கும் ஒரு சீதனம்.
இன்று, பல்வேறு வடிவங்களில் சீதனம் - வரதட்சணை வாங்கப்படுகிறது. பணமாக - பாத்திரமாக - நகையாக - நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.
ஆனால், உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது, அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது திருமண வீட்டில் - மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டாரிடம் பாதிச் செலவு வாங்கிக் கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது மார்க்கம் படித்த பலரால் கூட உணரப்படுவதில்லை. அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. அதனால்தான் இத்தீமை இன்னும் ஒழியாமல் நவீன வடிவங்களில் தொடர்கிறது.
பெண்வீட்டு விருந்து விடயத்தில் தவ்ஹீதுவாதிகளில் பலரும் தடம் புரண்டு விடுகின்றனர். தமக்கு வயிறு புடைக்க சாப்பாடு கிடைப்பதால் பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்ற போலித் தவ்ஹீத்வாதிகளும் நமக்கு மத்தியில் நிறைய இருக்கின்றார்கள்.
உண்மையில் பெண் வீட்டு விருந்து ஒரு கொடிய வரதட்சணையும் மாபெரும் சமூகக் கொடுமையும் ஆகும். வரதட்சணைக்குரிய அனைத்து விளைவுகளும் இதற்கும் பொருந்தும்.
கருவிலேயே இனம் கண்டு பெண் குழந்தைகளைக் கருவறுப்பது, பெண் சிசுக் கொலை, பெண் பிள்ளையைப் பெற்றவன் வீடு வீடாகப் பிச்சை எடுப்பது, உரிய வயதில் மணவாழ்க்கை கிடைக்காத பெண்கள் விபச்சாரத்தில் இறங்குவது, பிற மதத்தவருடன் ஓடிப் போவது போன்ற அனைத்து தீய விளைவுகளுக்கும் இந்தப் பெண் வீட்டு விருந்து காரணமாக அமைகிறது. அதனால், இது ஒழித்து ஓய்த்துக் கட்டப்பட வேண்டிய மிகப் பெரிய சமூகக் கொடுமையாகும். எனினும்,மார்க்கம் படித்த மேதாவி மதனிகள் பலருக்குக் கூட இது இன்னும் புரியவில்லை.
ஏகத்துவ எழுச்சியின் விளைவு
பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்குக் கப்பம் கட்ட முடியாமல், வரதட்சணை வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்தவர்களை, அல்லது தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால், பெண் வீட்டில் விருந்து வைத்தே தீருவோம், இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டுபவர்களை இப்போது சமுதாயம் கண்டு கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் பெண் வீட்டிலிருந்து வாரி வழித்து, சுருட்டி, சுரண்டிக் கொண்டிருந்த - வரதட்சணை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த இளைஞர் படை, இன்று வேண்டாம் வரதட்சணை, வேண்டாம் பெண் வீட்டு விருந்து என்று சொல்கின்ற இந்த சகாப்தத்தைப் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும்.
உண்மையில் ஓர் ஏகத்துவ இளைஞன் தான் பெண் பேசிய வீட்டில் பெண் வீட்டு விருந்து கூடாது என்று கூறியுள்ளார். அதற்குப் பெண்ணின் தந்தை விருந்து வைத்தே தீருவேன், இல்லையேல் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பேன் என்று மிரட்டியுள்ளார்.
ஏகத்துவ இளைஞன் விருந்து வேண்டாம் என்று மறுப்பது ஒரு புரட்சி! அதே சமயம் பெண்ணின் தந்தை விருந்து வைக்கா விட்டால் செத்து விடுவேன் என்று சொல்வது ஒரு சமூகக் கொடுமையும் சாபக் கேடுமாகும். இந்த சமூகக் கொடுமையையும் சாபக் கேட்டையும் எதிர்த்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் போர் முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.
புறக்கணிப்பு
இன்று, தவ்ஹீது வட்டத்தில் உள்ள ஒரு சிலர் நான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன், அவர்கள் கேட்கவில்லை என்று கூறி நழுவுகின்றனர். ஆனால், பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்கின்றனர். வேறு சிலர் அந்த விருந்தில் கலந்து கொள்வதில்லை. நாங்கள் என்ன அங்கு போய் சாப்பிடவா செய்தோம்? என்ற மழுப்பலைப் பதிலாக்குகின்றனர். இவ்விரு சாராரும் பெண் வீட்டுச் சாப்பாட்டை - சாபக் கேட்டை - சமூகச் சீர்கேட்டை வாழ வைக்கின்றனர். வளர விடுகின்றனர். இதற்குரிய பாவங்களைச் சம்பாதிக்கின்றனர்.
இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஒரே வழி புறக்கணிப்பது தான். புறக்கணிப்பது என்றால் எதை? பெண் வீட்டு விருந்தை மட்டுமல்ல பெண்ணையும் சேர்த்தே புறக்கணிப்பது தான்.
ஒரு காலத்தில் வரதட்சணை தரவில்லை என்றால் உன் பெண் வேண்டாம் என்று சொல்வதற்குத் தெம்பும் திராணியும் கொண்டிருந்தார்கள். இன்று தவ்ஹீதுக்கு வந்த பின் பெண் வீட்டு விருந்து ஒரு பித்அத், அது ஒரு சமூகக் கொடுமை என்ற கண்ணோட்டத்தில் இந்த விருந்தை நிறுத்தவில்லை என்றால் உன் வீட்டுப் பெண்ணே வேண்டாம் என்று கூறுவதற்குத் தெம்பும் திராணியும் அற்றவர்களாகி விட்டனர்.
அன்று ஒரு தீமைக்காக நிமிர்ந்து நின்றவர்கள் இன்று ஒரு தீமையை ஒழிப்பதற்காக அதுவும் ஏகத்துவவாதிகளாக இருந்து கொண்டு திராணியற்றவர்களாக ஆகி விட்டனர். சத்தியவாதிகளாக இருக்கும் போது தான் இந்தத் தெம்பு தேவை. ஆனால், இப்போது தெம்பில்லாமல் ஒரு ஜடம் போல் காட்சியளிப்பது தான் வேதனையாகும். இப்படிப் பெண் வேண்டாம் என்று சொல்வது எந்த அடிப்படையில்?
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் 05:02)
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 78)
இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண் வீட்டு விருந்து என்ற சமூகத் தீமையைத் தடுப்பது ஈமானில் உள்ளதாகும்.
அதிலும் குறிப்பாக திருமணம் முடிக்கும் ஆண்கள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் முதல் தரத்திலேயே இந்தத் தீமையைத் தடுத்து விடலாம். அதாவது கையாலேயே தடுத்து விடலாம். கை என்பது மாப்பிள்ளையின் முழு அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றது. தன் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதற்காக மாப்பிள்ளையின் ஆட்காட்டி விரலின் அசைவுகள் அத்தனைக்கும் அசையும் நிலையில் பெண்ணின் தந்தை இருக்கின்றார். அதனால், இந்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்த முன்வராத மாப்பிள்ளை கொள்கைவாதியல்ல! கடைந்தெடுத்த கோழை! உண்மையான தவ்ஹீத்வாதி கோழையாக இருக்கமாட்டான்.
சப்பைக்கட்டும் சாக்குப்போக்குகளும்
பெண் வீட்டாரின் விருந்து வைக்கும் பிடிவாதம் அது சமூகத்தில் புரையோடிப் போன தீமை என்பதையே காட்டுகிறது. சமூகத்தின் கோரப் பிடியாகவே காட்சியளிக்கிறது. இதைத் தொடர்வதற்காகப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்.
வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்து விட்டனர். அவர்களுக்கு விருந்து கொடுக்கும் போது அக்கம்பக்கத்தவர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் சொந்த பந்தங்களுக்கும் அப்படியே சேர்த்து விருந்து வைக்கிறோம் என்று சமாளி(சால்ஜா)ப்புக் கூறுகின்றனர்.
அக்கம்பக்கத்தவர் மீது தான் எத்தனை ஆதரவு? அண்டை வீட்டார் மீது தான் எத்தனை அரவணைப்பு? உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது. மேனி புல்லரிக்கிறது.
மருத்துவம் பொறியியல் போன்ற தொழிற்கல்விகளுக்காக சொந்த பந்தங்களில் அக்கம் பக்கங்களில் ஒரு பத்தாயிரம் ரூபாய் உதவி கேட்டால், உதவி செய்ய முன்வராதவர்கள் எள்ளளவுக்கும் ஈயாதவர்கள் கல்யாணப் பந்தலிலே பல இலட்சங்களைக் கொட்டி விருந்து என்ற பெயரில் பாழாக்குவார்கள். சொந்த பந்தங்கள் நோயில் மாட்டி விட்டால் கூட, கடனில் சிக்கி விட்டால் கூட இவர்கள் உதவ முன்வரமாட்டார்கள். இத்தனைக்கும் இதுபோன்ற வகைகளுக்காக உதவி செய்வது மார்க்க அடிப்படையில் கடமையாகும். ஆனால், இதைச் செய்ய மாட்டார்கள். இந்த விருந்து வைப்பதற்காக மட்டும் சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் என்ற சால்ஜாப்புகள் சமாளிப்புகள்.
இந்த சமாளிப்புகளில் ஒன்று தான் வெளியூர்க்காரர்கள் பெயரைச் சொல்லி இப்படி ஒரு விருந்தளிப்பதாகும். இந்த விருந்து எதை முன்னிட்டு? திருமணத்தை முன்னிட்டுத் தான். திருமணம் இல்லாமல் இப்படி ஒரு விருந்தை வைக்க முன்வருவார்களா? நிச்சயமாக முன்வர மாட்டார்கள்.
அன்பளிப்பின் அடிப்படை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக் கொண்டு நபியவர்கடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியதுளூ இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்! என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) நூல்: புகாரி 6636
இந்த ஹதீஸில் அன்பளிப்பு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். இந்த அன்பளிப்பின் அடிப்படையே ஜகாத் தான். ஜகாத் வசூலுக்குச் செல்லவில்லையானால் இவருக்கு இந்த அன்பளிப்பு கிடைத்திருக்காது. சென்றது ஜகாத் வசூலுக்கு என்பதால் வந்த அன்பளிப்பு ஜகாத்திற்காக என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்கின்றார்கள்.
இது போன்று பெண் வீட்டில் நடத்தப்படும் விருந்து அந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தை ஒட்டித் தான். இந்த விருந்துக்கு வெளியூர்காரர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு நடத்துகின்றனர். வெளியூர்காரர்கள் வந்தால் அவர்களுக்கு உணவளிப்பது எப்போதும் உள்ள ஒன்று!
திருமணத்திற்காக வெளியூர்காரர்களை அழைப்பது என்பதே மார்க்கத்தில் இல்லை. அப்படி அழைத்து வந்தால் அந்த விருந்து அவர்களுடன் மட்டும் தான் நிற்க வேண்டுமே தவிர அதைச் சாக்கிட்டு உள்ளுரில் ஒரு பெரிய பட்டியலாக நீளக் கூடாது.
பொதுவாகத் திருமணம் பேசி முடிக்கும் போது பெரும்பாலும் வெளியூர்களில் பெண், அல்லது மாப்பிள்ளை பேசி முடிப்பதில்லை. உள்ளுரிலேயே மாப்பிள்ளை - பெண் பார்த்து திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால், இன்று அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்கள் கொள்கையுள்ள பெண் வேண்டும் என்பதற்காக வெளியூரில் பெண் பேசி முடிக்கின்றனர்.
இதுபோன்ற கட்டங்களில் சம்பந்த வழிகள் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வரும் போது விருந்தாளிகள் என்ற அடிப்படையில் பெண் வீட்டார் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் தவறில்லை. ஆனாலும் அதைக் காரணம் காட்டி பெண் வீட்டார் தங்களது சொந்த பந்தங்களுக்கும் தெருவாசிகளுக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இப்படியே பெண் வீட்டு விருந்து என்ற சமூக நிர்ப்பந்தம் உருவாகி லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. இந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.
எனவே, இதைக் கவனத்தில் கொண்டு ஆண்கள் வெளியூருக்குச் சென்று மணம் முடிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கு ஏற்படும் திருமணச் செலவுகள் விருந்துச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் வீட்டு விருந்தை நிறுத்த வேண்டும். பெண் வீட்டாரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
ஒரு சில இடங்களில் பெண்ணின் உறவினர்களே நிர்ப்பந்தித்து ஒரு விருந்து வைத்தால் என்ன? என்று பெண் வீட்டாரிடம் கேட்கின்றனர். இது தான் அவர்களைக் கடன் வாங்கி, வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கத் தூண்டுகிறது. அப்படிச் செய்தால் அந்தப் பாவத்தில் இவ்வாறு தூண்டி விட்ட உறவினர்களுக்கும் பங்குண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு, பாவத்திற்குத் துணை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம்மனைவரையும் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் நற் கூட்டத்தில் நிலைத்திருக்கச் செய்வானாக.
Labels:
சீரழிவுகள்