அஸ்ஸலாமு அலைக்கும். எனது பேஸ்புக்கில் நான் இடுகையிடாத சில வீடியோக்கல் உள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இது வைரஸ் பிரச்சினையா? எதிரிகளின் சூழ்ச்சியா என்று என்னால் அறிய முடியவில்லை.இதற்கு முன்னர் இது பற்றிய எச்சரிக்கையயை நான் பதிவு செய்திருந்தேன். தற்போதும் உள்ளதாக சகோதரர் ரஸ்மின் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, தவறான பதிவு ஏதும் இருக்கக் கண்டால் உடன் எனக்கு அறியத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அல்லாஹ்வை நேசிப்போம். ஈமானைப் பாதுகாப்போம்.
இந்த உலகத்தில் வாழக்கூடிய நேரத்தில் ஒவ்வொரு முஃமினுடைய உள்ளமும் மூன்று விதமாக அல்லாஹ்வைப் பற்றி நினைக்கிறது. அவனது உள்ளம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை உணருவது ஒரு நிலை. அல்லாஹ்...
நுால் அறிமுகம்
நட்புக்கு இலக்கணம்
நூல் அறிமுகம்எம்.ஏ. ஹபீழ் ஸலபி அவர்கள் 2000ம் பேராதனைப் பல்கலைக் கழகத்தில்...
துன்பத்தில் பொறுமை நூலின் பெயர் : பொறுமையும் துன்பமும்ஊரையாக்கம் : பீ. ஜைனுல்...
மாமனிதர் நபிகள் நாயகம்
நுால் அறிமுகம்எம். ஏ. ஹபீழ் ஸலபி
நூலின் பெயர் : மாமனிதர் நபிகள் நாயகம்ஆசிரியர்...
Post a Comment
adhirwugal@gmail.com