அல்குர்ஆன் விளங்காது -ரிஸ்வி முப்தியின் குத்பா

ஜம்இய்யத்தில் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி 1997-05-09 அன்று கொள்ளுப்பிடியில் அல்குர்ஆன் விங்காது என்று குத்பா ஓதினார்.இது தெரிந்து கொண்டே சில போலித் தவ்ஹீத் வாதிகள் அவருடன் இணைந்துள்ளனர்.

அபுபக்கர் ஸித்திக் மதனி ஒரு தடவை ரிஸ்வி முப்தியை தலைவராக வைத்து நாங்கள் தவ்ஹீத் (?) செய்கின்றோம் என்று கூறினார்.அப்போது பத்வா குழ செயலராக ஜம்இய்யத்தில் உலமாவில் இவர் இருந்தார்.குர்ஆன் விளங்காம எப்படி இவரது தலைமையில் இணைந்து (தவ்ஹீத்?) பத்வா கொடுத்தாரோ தெரியல.அந்த பத்வாவின் இலட்சணம்  இப்போது மக்களுக்கு நன்கு தெரிகிறது.
 ரிஸ்வி முக்தியின் குத்பா பற்றி சகோ.நஸீம் ஹிக்மத் எமுதிய கட்டுரையை இங்கு தருகின்றோம்.



Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger