அனைத்து அவதுாறுகளுக்கும் மறுப்பு


அன்பிற்கினிய நேயர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
தவறான அர்த்தம் வரும் வகையில் சில எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் போட்டோக்களின் சலன அசைவு மூலமும் அரைகுறையான அல்லது தொடர்பற்ற விடயங்களுடன் தொடர்புபடுத்தி குறிவைத்து சிலர் பரப்பிவரும் அனைத்து அவதுாறுகளுக்கும் நமது மறுப்பு வரைவில் வெளிவரும்.இன்ஷா அல்லாஹ்.

எதுன்கஹகொடுவ பள்ளி விவகாரம் என்ன?
அதற்கு  வந்த 70 இலட்சத்தை மோசடி செய்தது யார்?
ஏமாற்றியது யார்?
பள்ளியா? ஸ்டோரா?
களத்தில் வந்து பார்த்துக் கொண்டிருப்போர் யார்?
எப்படி பணம் வழங்கப்பட்டது?
பணம் நிறுவனத்திடம் பெறப்பட்டதா?
நிபந்தனையை ஏற்க மறுத்தற்காக என்மீது புணையப்பட்டவை என்ன?
 பள்ளி கட்டும் இடத்தை பார்த்தா பணம் வழங்கினார்கள்? பார்காமலா?
நிதி நிருவனங்களின் மறுபக்கமும் ஏஜன்ட்களின் எத்தனமும்.
 நிதி நிருவனங்களின்அயோக்கித் தனங்கள் என்ன?
வீடியோவில் எதை வெளியிட்டார்கள். எதை மறைத்தார்கள்? ஏன் எடிட் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
நம்மிடமிருக்கும் வீடீயோ ஆதாரங்கள்  என்ன? முன்னரே நாம் நாம் வீடிடீயா பண்ண ஏற்பாடு செய்யவில்லை வில்லை என்று ஏமாந்தார்களா?
இவர்கள் உவைஸ் மவ்லவி அபுபக்கர் சித்திக்  கலீல்ரஹ்மான் முஜாஹித் இம்தியால் இஸ்மாயில் காமில் ஸலபி போன்றவர்கள் பற்றி என்ன சொன்னார்கள்.அந்தப் பதிவுகள் எப்படிப்பயானது.
ஹூஸைன்  உவைஸ் வீட்டில் அளித்த பேட்டி அதிர்ச்சியானதா அடிமுட்டாள்தனமானதா?
இவர் உவைஸ் அபுபக்கர் சித்திக் பற்றி என்ன சொன்னார் அந்தப் பதிவுகள் அனைத்தையும் உள்ளடக்கி வருகிறது மறுப்பு.
அத்தோடு சட்ட விரோதமாக எப்படி இவர்களுக்கு உண்டியலில் பணம் வருகிறது.  இவர்கள் என்ன செய்கிறார்கள்?  என்று அனைத்தையும் புட்டு புட்டுவைக்கும் மறுப்பு விரைவில் வரும்.
எதிர்பாருங்கள்




Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger