அழைப்பு இதழில் வரும் கட்டுரைகள் - குறை நிறைகள் தொடர்பாக பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர்.அதன் உள்ளடக்கம் தொடர்பில் வாசகர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வருவதற்கான காரணம் நான் இன்னும் அதன் பிரதம ஆசிரியர் என்று அவர்கள் தவறாக நினைப்பதே ஆகும்.
ஏனெனில், நான் அதன் ஆசிரியராகவோ, ஆலோசகராகவோ இல்லை. 2007ம் ஆண்டு நான் தொழில் வாய்பப்பில் வெளிநாடு சென்றேன்.அன்று முதல் அழைப்பு நிர்வாகத்தில் நான் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அதில் பத்தி எழுத்தாளராகக் கூட நான் இல்லை.
எனவே, அழைப்புப் பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஜமாஅத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அதில் வரும் எந்த ஆக்கத்திற்கும் தவறுக்கும் நான் பொறுப்பாளி இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். அழைப்புப் பற்றிய விமர்சனத்தை தயவுசெய்து எனது கவனத்திற்கு யாரும் கொண்டுவரவேண்டாம்.
அன்புடன்
எம்.ஏ.ஹபீழ் ஸலபி
Post a Comment
adhirwugal@gmail.com