அண்மைக்காலமாக என்மீது இன்னொரு அவதுாறையும் பரப்பிவருகின்றனர். அதவாவது JASM வுடைய தல்கஸ்பிடிய பள்ளியிலிருந்து இக்வான்களை சில வருடங்களுக்கு முன்னர் JASM நிர்வாகிகள் நீக்கினர்.இந்த நீக்கத்துடன் என்னைத் தொடர்புபடுத்தி சில இக்வான்களும் மெட்கோ குடும்பத்தினரும் பேசிவருவது பற்றி ஒரு சகோதரர் கேள்வி கேட்டுள்ளார்.அதற்கான பதில் விரைவில் இடம் பெறும். இன்ஷா அல்லாஹ்.
JASM தல்கஸ்பிடிய பள்ளியிலிருந்து இக்வான்களை நீக்கியது யார்?
Related Articles
Labels:
அதிர்வு,
அறிவித்தல்,
விமர்சனங்கள்
Post a Comment
adhirwugal@gmail.com