1880000ற்கும் அதிக தொகைக்கு அங்கு வேலை நடந்துள்ளது. அதற்கான கணக்கு
வழக்கு சகோ. ரினாஸிடம் உள்ளது. தொடர்பு கொண்டு விபரம் கேட்டுக் கொள்ளவும். இதில் நான்
எந்த இலாபமும் பெறவில்லை. எனது சொந்தப் பணத்தில்தான் நான் சவுதி சென்றேன். இந்தப் பள்ளிக்காக
நான் எனது ஒரு தொகைப் பணத்தை செலவு செய்துள்ளேனே தவிர நான் எந்த இலாபமும் அடையவில்லை.
பண்டாரவலையில்
ஒரு சகோதரருடன் உவைஸ் மவ்லவி என்னைப் பற்றி அவதுாறு
சொல்லும் போது எதுன்கஹகொடுவவில் கிட்டக்கிட்ட 100 மீட்டரில் பள்ளி கட்டியவர்கள் இவர்கள்
என்கிறார்.
100 மீட்டரில்
பள்ளிகட்டுவது தவறா? ஒரே சமரசக் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கும் இரண்டு நிறுவனங்கள் கிட்டக்
கிட்ட சுவரை ஒட்டி பள்ளி கட்டும் போது மாற்றுக்கருத்துள்ள தனித்துவமான கொள்கையுள்ள
அமைப்பு100 மீட்டரில் பள்ளி கட்டுவது எந்த வகையில் தவறு?
இதோ பன்னவவில் ஒட்டி இருக்கும் இரு பள்ளிகள் ஒன்று
உவைஸ் மவ்லவி நிறுவன முதல்வர் கட்டியது மற்றயது அன்ஸார் சுன்னா முஹம்மதிய்யா கட்டியது.
எங்கள் பள்ளியை பாழாக்கி அன்ஸார் சுன்னா முஹம்மதிய்யா
சுவரை ஒட்டி பள்ளி கட்டி துரோகம் செய்துள்ளது.சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றெல்லாம்
வீர வசனம் பேசினீர்களே! மறந்துவிட்டதா? இருவருக்கும் அது முடியாது என்று எனக்கு அப்போதே
தெரியும்.ஏனெனில் இருவரும் சட்டத்தை மீறித்தான் பள்ளி கட்டியுள்ளீர்கள்.நீங்கள் கட்டிய
பல பள்ளிகளுக்கு அரசாங்க அனுமதி பெறவில்லை.
இதை விட எதுன்கஹகொடுவ பள்ளி 100 மீட்டர் துாரத்தில்
இருப்பதாக நீங்கதான் பண்டாரவளையில் என்னைப்பற்றி சொன்ன ரெகோட் சொல்கிறது. நீங்கள் கட்டிய
பள்ளிகளில் நடந்த மோசடிகள் அனைத்தும் என்னிடம் பத்தரமாக உள்ளன. எங்கே உங்கள் வட்டி நிறுவனம் அல்பரகா? அதற்கு
என்ன நடந்தது?
இகிரிகொள்ளாவ
பாடசாலையில் கட்டப்பட்ட பள்ளியின் ஒழுவுகிறது. மேலே ஏறினால் அதன் சிலப் ஆடுகிறதே! எங்கே
உங்கள் நாணயம்?
கல்பிடி
வீதியில் நீங்கள் பல பள்ளிகள் கட்டிக் கொடுத்துள்ளீர்கள்.அதில் இதில் பல குராபிப் பள்ளிகள்.கீழுள்ள
பள்ளியில் சந்தனக் கூறு பற்றவைக்கப்பட்டு அநாச்சாரம் நடக்கிறதே? இதுவும் உங்கள் வியாபாரத்
தவ்ஹீதின் ஓர் அங்கமா?
மூளையைக்
கலட்டி வெயிலில் காயப் போட்டுவிட்டுப் பேச வேண்டாம் என்று (பழைய நட்புக்காக) அறிவுரை
கூறிக் கொள்கின்றேன்.
அத்தோடு 10 இலட்சக் காணியை 20 இலட்சத்திற்கு வாங்கினர் என்று
கதறுகிறார். அவர்கள் எவ்வளவுக்குக் காணி வாங்கினால் உங்களுக்கு என்ன? தல்கஸ்பிடியவில்
இரண்டு குடும்பங்களுக்கு பாதைப் பிரச்சினை வரும் போது நீங்கள் அதிக விலை கொடுத்து காணி
வாங்கியது நினைவில்லையா?
குராபிப்
பள்ளி கட்டி சம்பாதிப்பதுமில்லாமல் என்னை நம்பவைத்து பள்ளிக் காணியை தனது பெயரில் எழுதிய
மோசடியைவிட பெரிய துரோகம் வேறு ஏதாவது இருக்குமா? மறுமையில் பல பூமிகளை
சுமந்து வர வேண்டும். அதைப்பற்றி சிந்திக்கவும்.மறுமை விமோசனத்தை விட்டுவிட்டு என்னைப்
பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டாம்.அதனால் அவமானப்படுவது நீங்கள்தான் என்பதை
நினைவில் கொள்ளவும். எனக்கு சம்பந்தமில்லாத ஒன்றை நீங்கள் என்னுடன் தொடர்பு படுத்தி
அவதுாறு சொல்லாம். நான் நீங்கள் கட்டி 400 பள்ளிகளின் படத்தோடும் றுாற்றுக் கணக்கான
கிணறுகளுடனும் வருகின்றேன்.
மார்க்கம் மற்ற விடயங்கள் பற்றியும் உங்கள் ஊழல் பற்றியும் பேசுவோமா?
மார்க்கம் மற்ற விடயங்கள் பற்றியும் உங்கள் ஊழல் பற்றியும் பேசுவோமா?
நீங்கள்
ஆணவமாகப் பேசிய அனைத்தும் என்னிடம் ரெகோட் உள்ளது.
நான் இதுவரை வெளியிடவில்லை. என்னைப் பற்றி எவனோ சொன்னதை வைத்து அதைவெளியிடுவேன் இதை வெளியிடுவேன் என்று என்னை மிரட்ட வேண்டாம். அதற்கு நான் அஞ்சவும் மாட்டேன். நான் எல்லாவற்றையும் விட பெரிய நீதி மன்றில் என் மாமிசத்தை உண்ணுவோரைப் பற்றி முறையிட்டுவருகின்றேன். அது மிகப் பெரிய நீதி மன்றம்.
நான் இதுவரை வெளியிடவில்லை. என்னைப் பற்றி எவனோ சொன்னதை வைத்து அதைவெளியிடுவேன் இதை வெளியிடுவேன் என்று என்னை மிரட்ட வேண்டாம். அதற்கு நான் அஞ்சவும் மாட்டேன். நான் எல்லாவற்றையும் விட பெரிய நீதி மன்றில் என் மாமிசத்தை உண்ணுவோரைப் பற்றி முறையிட்டுவருகின்றேன். அது மிகப் பெரிய நீதி மன்றம்.
Post a Comment
adhirwugal@gmail.com