எம்மைக் கடந்து சென்ற நூற்றாண்டின் முதற் காற்கூறின் இறுதியிலிருந்து முஸ்லிம் உலகில் ஆர்த்தெழுந்து வரும் இஸ்லாமிய மற...
Read more »
Latest Post
வழிகெட்ட கொள்கைகள்
ஈசா (அலை) அவர்கள் இறங்கி வருவார்களா?
அந்த 72 கூட்டத்தினர் யார்?
தொடர்
- 8
உரை- பீ.ஜைனுல் ஆபிதீன்
தொகுப்பு- மனாஸ் பயானி
அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அபூ ஹ‚ரைரா (ரலி) அவர்களிடம் வந்து ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று எவ்வாறு
Labels:
வழிகெட்ட கொள்கைகள்
ஆய்வுகள்
ஹதீஸ்களை மறுத்த ஹதீஸ்கலை அறிஞர்கள்

தொடர் -1
எம். அப்பாஸ் அலீ
நபி (ஸல்)
அவர்களைப் பற்றித் தெரிவிக்கும் செய்திகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின்
பெயரால் வரும் ஹதீஸ்களில் உண்மையில்
அவர்கள்
சொன்னவையும் இருக்கின்றன. அவர்கள் கூறாத செய்திகளும் அவர்களின் பெயரால் வந்துள்ளன. நபி (ஸல்) அவர்க
Labels:
ஆய்வுகள்
வழிகெட்ட கொள்கைகள்
அவர்களை அல்லாஹ் உயர்தி விட்டான்!

அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -7
உரை- பீ.ஜைனுல் ஆபிதீன்
தொகுப்பு- மனாஸ் பயானி
ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் உயர்தி விட்டான் என்பதில் சந்தேகம் வராமல் இருக்க மேலும் அல்லாஹ் திருக்குர்ஆனின் 4:157,158 ஆகிய இரு வசனங்களும் ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று அறிவிக்கி
Labels:
வழிகெட்ட கொள்கைகள்
வழிகெட்ட கொள்கைகள்
அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் - 6
இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா?
ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா என்று ஒரு சந்தேகம்
அனைவருக்கும் வரும் இந்த சந்தேகம் வராதவர்கள் இருக்கவே மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்
முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் அவர்களுக்கு முன்னர் வந்த இறைத்தூதர்கள்
அனைவரும்
Labels:
வழிகெட்ட கொள்கைகள்
நிகழ்வுகள்
சர்வதேச அழுத்தங்களும் இஸ்லாமிய எழுச்சியும்

எம்மைக் கடந்து சென்ற நூற்றாண்டின் முதற் காற்கூறின் இறுதியிலிருந்து முஸ்லிம் உலகில் ஆர்த்தெழுந்து வரும் இஸ்லாமிய மறுமலர்ச்சியை மேற்கு நாடுகள் மிகக் கூர்ந்து அவதானித்து வந்துள்ளன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற நாடுகளிலும், மிக வேகமாகப்
Labels:
நிகழ்வுகள்
வழிகெட்ட கொள்கைகள்
அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -5

மேலும், "நபியே! நீங்களும் இறக்க விருப்பவர் தாம்; அவர்களும் இறக்க விருப்பவர்களே'
"முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி
வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே,
அவர் இறந்து விட்டாலோ
அல்லது (போரில்) கொல்லப் பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகüன் வழியே
Labels:
வழிகெட்ட கொள்கைகள்
வழிகெட்ட கொள்கைகள்
அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -4
Normal
0
false
false
false
EN-US
X-NONE
AR-SA
Labels:
வழிகெட்ட கொள்கைகள்
ஆய்வுகள்
முஃதஸிலாக்களின் கொள்கைளும் தவ்ஹீத் ஜமாஅத் அடிப்படைகளும் ஓர் ஒப்பீட்டாய்வு
Normal
0
false
false
false
EN-US
X-NONE
AR-SA
Labels:
ஆய்வுகள்